Comments for JAQH.IN

Comment on KNM-JAQH பிறை கலந்துரையாடல் by sirajudeen.a.h
alhamdulillah

Comment on சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல் by mohamed ilyas mydeen a
thank you

Comment on சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல் by mohamed ilyas mydeen a
useful

Comment on பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு by admin
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

சவூதி பணத்தில் வாழ்பவர்களுக்கு தான் நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள். அதனால் அவர்களிடம் சொல்ல வேண்டிய விஷயத்தை தவறுதலாக எங்களிடம் சொல்லிவிட்டீர்கள் என நினைக்கிறோம்.

இப்படிக்கு

தள நிர்வாகி

Comment on பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு by admin
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

Kaமாலுத்தீன் மதனி ஜாக் என்றால் நீங்கள் ஜாக் இல்லையா? அடிப்படையில் உங்கள் அமீர் ஆகிய கமாலுத்தீன் மதனியிடம் நீங்கள்தானே முதலில் விவாதம் செய்யவேண்டும். யாரை ஏமாற்ற இந்த …

எங்கள் அமீர் தவறு செய்தால் கூட  நாங்கள் விவாதத்திற்கு அழைப்போம். நாங்கள் கமாலுதீன் மதனியிடம் விவாதம் செய்து விட்டோம்.  அவர் திருந்தி கணக்கில் செயல்பட்டார். உலக நிர்பந்தங்களால்  மீண்டும் தவறிழைக்கும் போது அதற்கு பி.ஜே. ஆதரவு தெரிவித்து பாராட்டு கடிதம் அனுப்பினார்.

அதனால் தான் அவரையும் அழைத்து வந்தால் ஒரே நேரத்தில் இருவருடனும் விவாதம் என்று அழைப்பு விடுத்துள்ளோம்.  ஒரே மேடையில் இருவரும் இருந்து விவாதம் செய்தால் பிறை பிரச்சினையில் 90 சதவீதம் முடிந்து விடும்.

மேலும் நீங்கள் சிந்திக்கவும். நீங்கள் டி.என்.டி.ஜே அமைப்பில்  இருந்து கொண்டே பி.ஜே யை விவாதத்திற்கு அழைப்பீர்களா? ஜாக்கில் சிந்தித்து செயல்பட அனுமதி உள்ளது. பி.ஜே யை பின்பற்றுபவர்களிடம் அது இருக்கிறதா? சிந்திக்கவும். நீங்கள் சிந்தித்து  டி.என்.டி.ஜே விற்கு மாற்றமாக செயல்பட்டால் உங்களை அமைப்பில் நீக்காமல் வைப்பார்களா? பதிலிடவும்.

இப்படிக்கு

தள நிர்வாகி

Comment on பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு by admin
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

எங்கள் விவாத அழைப்பை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் கடிதம் அனுப்பினால் ஏதேனும் மார்க்கத்தில் குறைவு ஏற்பட்டுவிடுமா?

இப்படிக்கு

தள நிர்வாகி

Comment on பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு by admin
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி:admin@jaqh.net

Comment on பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு by admin
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி:admin@jaqh.net

இப்படிக்கு

தள நிர்வாகி

Comment on பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு by H.SYED NIZAMULLAH
Anbudaiyeer Assalamu alaikum.

vimarsanangalil naagareegathai kadaipidikkeereergal! Mikka nandri! Pirai kuritha thagavalgal migavum payannullavai  zazakallahu khairan.

Dear Brothers Assalamu alaikum! While commenting and arguing your team has followed a discipline and decency!

Hope ALLAH May restore Peace on all of You.

zazakallahu khairan.

H.Syed Nizamullah, Salem

Comment on பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு by admin
அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ் உங்கள் உள்ளத்தை நேர்வழியில் புரட்ட துவா செய்கிறோம்.  நாம் ஏற்கனவே கமாலுத்தீன் மதனி யிடம் விவாதித்து அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், பின்னர் ஃபத்வா குழு அமைத்து ஆய்வும் செய்தார்கள். ஃபத்வா குழுவும் கணக்கு  மார்க்கத்திற்கு முரணாதல்ல என தீர்ப்பளித்தது.  அதன் பின்னும் உலக நிர்பந்தங்களுக்காக நடைமுறைப்படுத்த தயங்கி நின்றதுதான் அவர்களுக்கு எற்பட்ட பின்னடைவு.  மேலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பாராட்டு பத்திரத்தின் அடிப்படையில் சிந்திக்கும் போது பி.ஜே  தற்போது எஸ்.கே யின் சர்வதேச பிறை கொள்கையை ஏற்றுக்கொண்ட நிலையை மூடலாக அறிவித்துள்ளார் என முடிவு செய்துதான் இருவரையும் சேர்த்து விவாதத்திற்கு  அழைத்துள்ளோம்.  எனவே விவாத தலைப்பு மாற்ற வேண்டிய அவசியம் எழாது.

பி.ஜே நாங்கள்  கூறுவது போல் சர்வதேச பிறையை ஏற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்டால் பிறைகள் விஷயத்தில் குர்ஆனை  நிராகரிக்கலாமா?  என்ற தலைப்பில் மட்டும் விவாதித்தால் போதுமானது.

பிரச்சினை எதுவென்றாலும் இதில் பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு

தள நிர்வாகி